மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு பகுதியில் காரைக்காலில் இருந்து 50ககும் மேற்பட்ட பயணிகளுடன் புதுச்சேரி செல்லும் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது எதிரே கான்கிரீட் கலவை ஏற்றிச்சென்ற லாரி வந்துள்ளது. லாரிக்கு வழி விடுவதற்காக பேருந்தை திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த வயலில் ஒரு புறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோவை: ரூ.50 கடன் வழங்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து!



இவ்விபத்தில் காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மற்றும் காட்டுமன்னார் கோயில்   வடிவழகன், அண்ணன் பெருமாள் கோயில்  கலியபெருமாள், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், வெங்கட்ராமன், சீர்காழி விஜயலட்சுமி, உட்பட 18 பேர் காயமடைந்துதனர். 



பயணிகளின் அலரல் சப்தம் கேட்டு திறன்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததுடன் 108 வாகனத்தின் மூலம் அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலிசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.



மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலன் மனைவிக்கு கத்திக்குத்து: காதல் கணவர் ராகேஷ் வெறிச்செயல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR