Vijay Political Speech: இன்றைய விஜய்-யின் பேச்சு மூலம் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியின் நீண்ட காலப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது? ஒன்றிய அரசை நோக்கி கேள்வி எழுப்பிய விஜய், திமுகவையும் கடுமையாக சாடினார். தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? பார்ப்போம்.
New Controversy in Puducherry: புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம் என புஸ்சி ஆனந்துக்கு எச்சரிக்கை.
விஜய்யின் வருகையால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உப்பளம் மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விஜய் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மைதானத்திற்கு வருவார் என்றும், நண்பகல் 12 மணியளவில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ரோட்ஷோ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்: டிசம்பர் 5 ஆம் தேதி நடிகர் விஜய்யின் புதுச்சேரி ரோட்ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், தவெக தலைவர் விஜய் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவது குறித்து முதல்வர் ரங்கசாமியுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
Schools Leave On December 1: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School & College Leave: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Schools Colleges Leave: ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை (அக். 3) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
Puducherry Government Diwali Special Gift: புதுச்சேரி அரசு தீபாவளி பரிசாக யூனியன் பிரதேசத்தில் (UT) உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஐந்து மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுத்தொகுப்பை இலவசமாக விநியோகிக்க முடிவு செய்துள்ளது.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பள்ளி நேரத்தில் 15 நிமிடங்கள் முன்பே வருகை கட்டாயம், தாமதமாக வந்தால் பெற்றோர்களுடன் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழும் சித்தர் என்றும், அவர் இறந்த பிறகு ஒரு கோடி பேர் அவரை சித்தராக வழிபடுவார்கள் என்றும் அமைச்சர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.