Sadhguru Isha Foundation Criminal Cases: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, ஈஷா யோகா மையத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈஷா யோக மையம் விவகாரம் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூர் தலைமையினால் அமர்வானது இந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது 


உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் முக்கியமாக, அதாவது ராணுவம் அல்லது காவல்துறை இது போன்ற ஸ்தாபனத்தில் அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக ஒரு நீதித்துறை அதிகாரியை அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட இரண்டு பேரிடம் பேசலாம் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த கருத்து மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது மற்றும் தற்போது அது பேசுப்பொருளாகவும் மாறியுள்ளது. 


இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தினுடைய உத்தரவு என்பது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை ஈஷா யோகா மையத்தினுடைய விவகாரத்தில் தெரிவித்துள்ளது. 


தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக என்ன நகர்வுகள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


மேலும் படிக்க - கணவனின் தகாத உறவு! தட்டிக்கேட்ட மனைவிக்கு அடிஉதை - பறிபோன உயிர்!


மேலும் படிக்க - மங்கி குல்லா அணிந்து திருட்டு - சிசிடிவி காட்சி!


மேலும் படிக்க - கத்தியை காட்டி மிரட்டி... மனைவி, மகனை கடத்திய பாஜக பிரமுகர்... வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள் - பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ