மங்கி குல்லா அணிந்து திருட்டு - சிசிடிவி காட்சி!

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள்மற்றும் ரூ. 5.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News