சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,904 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 30 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,39,277ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் (Corona Death in Tamil Nadu) எண்ணிக்கை 33,782 ஆக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 204 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 141 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 204
சென்னை - 141
சேலம் - 133
ஈரோடு - 129


ALSO READ | School Opening: விரைவில் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படலாம் -ICMR


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூல் -17
செங்கல்பட்டு -111
சென்னை -141
கோயம்பத்தூர் -204
கடலூர் -85
தர்மபுரி -29
திண்டுக்கல் -16
ஈரோடு -129
கள்ளக்குறிச்சி -48
காஞ்சிபுரம் -38
கன்னியாகுமரி -42
கரூர் -13
கிருஷ்ணகிரி -23
மதுரை -28
நாகப்பட்டினம் -30
நாமக்கல் -55
நீலகிரி -45
பெரம்பலூர்  -13
புதுக்கோட்டை -26
ராமநாதபுரம் -9
ராணிப்பேட்டை -25
சேலம் -133
சிவகங்கை -29
தென்காசி -10
தஞ்சாவூர் -102
தேனி -15
திருப்பத்தூர் -21
திருவள்ளூர் -61
திருவண்ணாமலை -74
திருவாரூர் -24
தூத்துக்குடி -12
திருநெல்வேலி -27
திருப்பூர் -106
திருச்சி -66
வேலூர் -35
விழுப்புரம் -24
விருதுநகர் -18


ALSO READ | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலை; ஆரோக்கியத்திற்கான வரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR