டிவி டேஸ் விற்பனை பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது. இந்த விற்பனை ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த விற்பனையின் கடைசி நாள் இன்றாகும். இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பினால் இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி எம்ஐ இன் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். இந்த 42 ஆயிரம் ஸ்மார்ட் டிவியை ரூ.16,349க்கு எப்படி வாங்கலாம் என்று தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட் டிவி டேஸ்: எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.41,999 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் டிவி விற்பனையில் இதை ரூ.35,999க்கு வாங்கலாம். அதாவது டிவியில் 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த டிவியில் பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன, இதன் காரணமாக டிவியின் விலை இன்னுமும் குறையும்.


மேலும் படிக்க | Flipkart Sale, வெறும் ரூ.764க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்


பிளிப்கார்ட் டிவி டேஸ்: எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வங்கி சலுகை
எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடி தள்ளுபடியாக ரூ.1,750 கிடைக்கும். இதுதவிர ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் இதில் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த டிவியின் விலை ரூ.33,249 ஆக ஆகும்.


பிளிப்கார்ட் டிவி டேஸ்: எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.16,900 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த பம்பர் தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய டிவி நல்ல நிலையில் மற்றும் சமீபத்திய மாடலாக இருந்தால் மட்டுமே ரூ.16,900 தள்ளுபடி கிடைக்கும். அதன்படி நீங்கள் முழுமையாக ஆஃப் பெற முடிந்தால், டிவியின் விலை ரூ.16,349 ஆக ஆகும்.


மேலும் படிக்க | போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR