Amazon Black Friday Sale: அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart Black Friday Sale: ஃபிளிப்கார்ட்டில் தற்போது பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்துவருகிறது. இந்த விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது.
Flipkart Black Friday Sale: புதிய ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள், கீசர்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
Flipkart Black Friday Sale: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெரிய விற்பனையுடன் வருகிறது. ஆம்!! பிளிப்கார்ட்டில் முதன் முறையாக, பிளாக் ஃப்ரைடே சேல் தொடங்க உள்ளது.
Flipkart Winter Sale: பொழுதுபோக்கு சாதனங்களுக்கு அதிக அளவில் தள்ளுபடிகளை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் மிக பிரபலமானது பிளிப்கார்ட். தற்போதும் பிளிப்கார்ட்டில் அப்படிப்பட்ட்ட ஒரு அட்டகாசமான சேல் உள்ளது.
Smart TV Cleaning Tips: ஸ்மார்ட் டிவியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது பாதுகாப்பானது.
43 இன்ச் பிரேம்லெஸ் டிவிக்கள் இப்போது அமேசான் தளத்தில் 13 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாட் தள்ளுபடி, வங்கிச் சலுகைகளும் உண்டு.
Smart TV In Amazon Sale 2023: 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ. 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனையில் வாங்கலாம்.
Amazon Great Indian Sale: அமேசான் கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் உங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் புது டிவி வாங்கி 60% வரை சேமிக்கலாம்.
Flipkart Big Dussera Sales 2023: பிளிப்கார்ட் பிக் தசரா தள்ளுபடி விற்பனையில் சிறப்பான வாஷிங் மெஷின் மற்றும் ஸ்மார்ட் டிவி அதன் பாதி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி குறித்து இதில் காணலாம்.
Smart TV In Discount: அமேசான் ஆப்பர் இன்னும் சில மணிநேரங்களில் முடிய உள்ள நிலையில், பெரிய திரையுடன் உள்ள டிவிகள் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது, தவறவீடாதீர்கள்.
Smart LED TV: உங்கள் வீட்டிற்கு பட்ஜெட் வரம்பில் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவுயாக இருக்கும்.
வீட்டிற்கு 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி வாங்க திட்டம் இருக்கிறதா... இதோ ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான இரண்டு எல்டிஇ டிவிகள் தள்ளுபடியில் பிளிப்கார்டிலேயே கிடைக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி மின்னணு பொருட்கள் வாங்குவதற்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
Blaupunkt TV: ஜூன் 9 முதல் ஜூன் 14 வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில், பிளாக்பங்க்ட்டின் புதிய ஸ்மார்ட் டிவி -யை வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.