புதுடெல்லி: நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கின் ரசிகராக இருந்தால், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் (Amazon) தனது பயனர்களுக்காக ஒவ்வொரு நாளும் சில புதிய சலுகைகள் வழங்கி வருகிறது. இதற்கு Deal of the Day என்று அழைக்கப்படுகிறது. இன்று நாம் அந்த ஒப்பந்தங்களில் சிலவற்றைப் பற்றி பேச உள்ளோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Lenovo இன் Laptop இல் தள்ளுபடி
நீங்கள் லேப்டாப் வாங்க நினைத்தால், Amazon இல் Lenovo IdeaPad Slim 5 Business Laptop ஐ வாங்கலாம். அதன்படி லேப்டாப் இல் 57 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடி பெறலாம். எனவே ரூ.1,04,290 விலையுள்ள இந்த லேப்டாப்பை (Laptops) ரூ.64,990க்கு வாங்கலாம். நீங்கள் சிட்டி யூனியன் வங்கி டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.150 தள்ளுபடி கிடைக்கும், உங்கள் பழைய லேப்டாப்பிற்குப் பதிலாக எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் ரூ.18,250 வரை சேமிக்கலாம். இந்த வழியில், இந்த ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.57,700 தள்ளுபடியைப் பெறலாம்.


ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!! 


Fossil Smartwatch இல் 20% தள்ளுபடி
Fossil Gen 5 Carlyle Men's Smartwatch ஒரிஜினல் விலை ரூ.22,995 ஆகும். ஆனால் இந்த அமேசான் Deal of the Day இல் 20% தள்ளுபடி பெற்று ரூ.18,495க்கு வாங்கலாம். நீங்கள் சிட்டி யூனியன் வங்கி டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ. 150 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். நீங்கள் விரும்பினால், இந்த ஸ்மார்ட்வாட்சை EMI அல்லது நோ-காஸ்ட் EMI இல் வாங்கலாம். இந்த ஒப்பந்தத்தில், உங்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகள் மற்றும் பார்ட்னர் ஆஃபரும் வழங்கப்படுகிறது.


Vivo Y21ஐ 2 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்குங்கள்
4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் கூடிய Vivo Y21ஐ Amazon இலிருந்து ரூ.17,990க்கு பதிலாக ரூ.13,990க்கு வாங்கலாம். மேலும் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து 12,250 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இது போனின் விலையை 1,740 ரூபாயாக குறைக்கும். இந்த ஒப்பந்தத்தில் வங்கிச் சலுகைகள், பார்ட்னர் ஆஃபர்கள் மற்றும் கட்டணமில்லா EMI விருப்பங்களும் அடங்கும்.


Jabra Earbuds ஐ பாதி விலையில் வாங்கலாம்
Jabra Elite Active 75t True Wireless Active Noise Cancellation (ANC) Bluetooth Earbuds ஐ ரூ.16,999க்கு பதிலாக ரூ.8,999க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி, HDFC அல்லது ICICI வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கூடுதலாக ஆயிரம் ரூபாய் மிச்சமாகும், அதன்படி இந்த Earbuds ரூ.7,999க்கு வாங்கலாம்.


Oppo இன் 5G போனில் பெரும் தள்ளுபடி
அமேசானின் டீல் ஆஃப் தி டே ஆஃபரில் ரூ.25,990க்கு Oppo F19 Pro + 5G ஐ ரூ.29,990க்கு வாங்கலாம். இந்த ஒப்பந்தத்தில் கிடைக்கும் எக்ஸ்சேஞ் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், நீங்கள் ரூ.14,900 அதிகமாகச் சேமிக்கலாம். EMI, நோ-காஸ்ட் EMI, கேஷ்பேக் வாய்ப்புகள் மற்றும் பார்ட்னர் ஆஃபர்களும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.


ALSO READ: Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR