Amazon Monsoon Carnival Redmi Note 10T 5G ஆஃபர்: Amazon Monsoon Carnival ஜூன் 7 ஆம் தேதி முதல் Amazon-ல் தொடங்கியுள்ளது. இதில் உங்களுக்கு பல எலக்ட்ரானிக் பொருட்கள் பெரும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனையின் மூலம், சிறப்பான அம்சங்களைக் கொண்ட 5G ஸ்மார்ட்போனை ரூ.12,000-க்கு பதிலாக வெறும் ரூ.99-க்கு வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இது வாஷிங் மெஷின் இல்லை... அசத்தலான வாஷிங் பக்கெட்... அசத்தலான விலையில்


ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி


Redmi Note 10T 5G ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்துடன் இருக்கும் வேரியண்டுக்கு அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையில் வெளியிடப்பட்டது. அமேசானில் வாங்கும் போது 500 ரூபாய் கூப்பன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.10,499 ஆக இருக்கும்.


99 ரூபாய்க்கு வாங்குங்கள்!


99 ரூபாய்க்கு Redmi Note 10T 5G-ஐ நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால், எக்ஸ்சேஞ்ச் சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதாவது, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், அதிகபட்சம் ரூ.10,400 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெறும்பட்சத்தில் 99 ரூபாய்க்கு வாங்கும் இந்த அருமையான சலுகை உங்களுக்கு கிடைக்கும். 


Redmi Note 10T 5G அம்சங்கள்


Redmi 5G ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD + IPS டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்பிளாஸ்ப்ரூஃப் ஸ்மார்ட்போனில், 48MP பிரதான சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். மேலும் 8MP AI முன்பக்க கேமரா செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரியுடன் வரும் Redmi Note 10T 5G ஸ்மார்ட்போன் 18W வேகத்தில் சார்ஜ் ஆகும்.


மேலும் படிக்க| அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: Redmi Note 10T 5G-ஐ வெறும் ரூ. 600-க்கு வாங்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR