புது டெல்லி: Amazon Festival Sale 2021: கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Great Indian Festival Sale) அமேசானில் (Amazon) நடந்து வருகிறது, இதில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் பல தயாரிப்புகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் கூட இந்த sale இல் மலிவாக கிடைக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung, Xiaomi போன்ற போன்களிலும் சலுகைகள் கிடைக்கும். அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஸ்மார்ட் டிவியை மலிவாக வாங்கலாம். நீங்கள் ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க விரும்பினால் மற்றும் பட்ஜெட் குறைவாக இருந்தால், இது சரியான வாய்ப்பு. Samsung 32-inch Smart TV இல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவிகளை ரூ.10,000க்கு குறைவாக வாங்கலாம்.


ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!!


Samsung 32-inches LED Smart TV Offers And Discounts
Samsung 32-inches LED Smart TV ஐ மிக மலிவாக வாங்கலாம். விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் 12% தள்ளுபடி கிடைக்கும். டிவியின் MRP ரூ.20,900, ஆனால் விற்பனையில் ரூ.18,490க்கு கிடைக்கிறது. ஆனால் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், டிவியை மலிவாக வாங்க முடியும்.


Samsung 32-inches LED Smart TV இல் வங்கி சலுகைகள்
ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,990 ஆக இருக்கும்.


Samsung 32-inches LED Smart TV இல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்
வங்கிச் சலுகைக்குப் பிறகு, ஸ்மார்ட் டிவிகளில் ரூ.7,396 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். நீங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், நீங்கள் மிகவும் பெறலாம். உங்கள் டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே ஃபுல் ஆஃப் கிடைக்கும். முழுமையாக ஆஃப் செய்யப்பட்ட பிறகு, டிவியை ரூ.9,594க்கு வாங்கலாம்.


ALSO READ: Amazon Great Indian Festival:ரூ.8000-ஐ விட குறைவான விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR