கொரோனா காலத்தில் பைக் வாங்குவது என்பது சிரமமான ஒன்றுதான். ஏனென்றால் ஊரடங்கால் பலர் வேலையையும் சம்பளத்தையும் இழந்துள்ளனர். கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. இத்தகைய சூழலில் மிகக் குறைந்த விலைக்கு பைக் வாங்க நல்ல வாய்ப்பு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஜாஜ் அவெஞ்சர் (Bajaj Avenger) 220 சிசி பைக் வெறும் 42,000 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இந்த பைக் (Bike) செகேண்ட் ஹேண்ட் இல் கிடைக்கிறது. நல்ல கண்டிசனில் இவ்வளவு குறைந்த விலைக்கு பைக் கிடைப்பது அரிதான விஷயம்தான். பழைய பைக்குகளை வாங்கவும் விற்பனையும் செய்யவும் பிரபலமாக உள்ள CredR தளத்தில்தான் இந்தச் சலுகை கிடைக்கிறது.


ALSO READ | பைக் காப்பீடு எடுக்கும் முன்பே இந்த 5 முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்


இந்த பைக் இதுவரையில் 20,000 கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது.  5,000 ரூபாய் மதிப்புக்கு 6 மாத வாரண்டி, 7 நாட்களில் ஆர்.சி. மாற்றம் போன்ற பல்வேறு சலுகைகள் இதில் உள்ளது. இது பெங்களூரில் பதிவு செய்யபட்ட பைக் ஆகும். இந்த பஜாஜ் அவெஞ்சர் 220 சிசி பைக்கின் சந்தை விலை ரூ.1.45 லட்சமாகும். ஆனால் இந்த பைக் தற்போது 42,000 ரூபாய்க்கு வாங்க நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR