மலிவான மடிக்கணினி: தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள இன்றைய உலகில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் லேப்டாப்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரியவர்கள் அலுவலக வேலைகளைச் செய்வதற்கும், குழந்தைகள் தங்கள் பள்ளிப் பணிகளைச் செய்வதற்கும், அவற்றுக்கான குறிப்புகளை எடுப்பதற்கும் மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் லேப்டாப் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் லேப்டாப் வாங்க திட்டமிட்டு, அதற்கான உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில் கிடைக்கும் லேப்டாப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவ்வளவு குறைந்த விலையில் கிடைப்பதால், இதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என பயனர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஏனனெனில் இதில் மிகச்சிறந்த இன்-கிளாஸ் அம்சங்கள்  வழங்கப்படுகின்றன.


பிளிப்கார்ட்டில் Lenovo IdeaPad 3 Core i3 11th Gen - (8 GB/256 GB SSD/Windows 11 Home) லேப்டாப் விற்பனையில் உள்ளது. இந்த லேப்டாப்பின் பட்டியலிடப்பட்ட விலை ரூ.36,990 ஆகும். இந்த விலை உங்கள் பட்ஜெட்டை விட்டு வெளியே செல்வதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி நீங்கள் நினைத்துக்கூட பார்த்திராத தள்ளுபடியாக இருக்கும்.


மேலும் படிக்க |  பிளிப்கார்ட், அமேசானை பின்னுக்குத் தள்ளிய ஷாப்பிங் வெப்சைட்: அசத்தல் விலை, தரம் 


அற்புதமான பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது


ரூ.36,990 என்பது அதிக விலை என உங்களுக்குத் தோன்றினால், இந்த லேப்டாப்பில் இன்னும் அதிகமாகச் சேமிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளவும். மிக மலிவான விலையில் வாடிக்கையாளர்கள் லேப்டாப்பை வாங்கும் வகையில், ஃப்ளிப்கார்ட்டில் ஒரு நல்ல பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.19,300-ஐ மிச்சப்படுத்தலாம். 


எனினும், பிளிக்பார்ட்டின் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய லேப்டாப் நல்ல நிலையில் இருப்பதையும், அது லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால், வாடிக்கையாளர்களால் இந்த முழு தள்ளுபடியை பெற முடியும். இந்த தள்ளுபடிக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.17,690-க்கு லேப்டாப்பை வாங்கலாம். இது பல ஸ்மார்ட்போன்களின் விலையை விட மிக குறைவாகும். 


மேலும் படிக்க | இரண்டு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு! வந்தாச்சு புது அப்டேட் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ