Flipkart Big Saving Days Sale 2022: நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஆஃபர் மற்றும் தள்ளுபடிக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், Flipkart Big Saving Days விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விற்பனை மூலம் நீங்கள் அனைத்துப் பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். குறிப்பாக மிக விலை உயர்ந்த போன்களாக இருக்கும் ஐபோன்கள் உள்ளிட்டவைகளுக்கு இருக்கும் ஆஃபர்கள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone 11: Flipkart Big Saving Days விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 11, ரூ.49,900-க்கு பதிலாக ரூ.41,999-க்கு விற்கப்படுகிறது. வங்கிச் சலுகை மூலம் ஆயிரம் ரூபாயும், எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் 20 ஆயிரம் ரூபாயும் சேமிக்க முடியும். ஒட்டுமொத்தமாக,. ஐபோன் 11,  64 ஜிபி வேரியண்ட்  ஸ்மார்ட்போனை ரூ.20,999-க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 


மேலும் படிக்க | Amazon Prime Day Sale 2022: ஐபோன் 13-ல் இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, முந்துங்கள்!!


Poco M4 5G: ரூ.15,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 5ஜி ஸ்மார்ட்போனை விற்பனையின் போது 32% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.10,749-க்கு பெறலாம். 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 50எம்பி பிரைமரி கேமரா பொருத்தப்பட்ட Poco M4 5G போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உதவியுடன் 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடியில் வாங்கலாம். முழு பலனையும் நீங்கள் பெற்றால் வெறும் ரூ.749-க்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.


Xiaomi 11i 5G: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.26,999-க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் இந்த போனின் அசல் விலை ரூ.31,999. குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளைப் பயன்படுத்தினால், ஆயிரம் ரூபாயை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறுவதன் மூலம் 22 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கலாம். கடைசியாக வெறும் ரூ.3,999-க்கு போனை வாங்கலாம். 


Vivo T1 5G: விவோவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,990-க்கு பதிலாக ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய போனுக்கு பதிலாக இதை வாங்குவதன் மூலம் ரூ.15,250 வரை சேமிக்கலாம். இந்த சலுகையின் முழு பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.740 ஆக குறையும்


Oppo K10 5G: 128GB சேமிப்பு மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட இந்த Oppo போன் ரூ.17,499-க்கு விற்கப்படுகிறது. அதன் அசல் விலை ரூ.25,999 என Flipkart தெரிவித்துள்ளது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499-லிருந்து ரூ.749 ஆகக் குறையும்.


மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ