புதுடெல்லி: Republic Day Sale 2022: குடியரசு தினத்தன்று, பல இ-காமர்ஸ் இணையதளங்களில் சில விற்பனை நடக்கிறது. இன்று பிளிப்கார்ட்டில் (Flipkart) மாத இறுதி மொபைல் ஃபெஸ்ட் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையானது இன்று வரை மட்டுமே இருக்கக்கூடும். இந்த விற்பனையில் நீங்கள் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள். நீங்களும் புதிய ஸ்மார்ட்ஃபோனைத் தேடுகிறீர்களானால், இந்த விற்பனை உங்களுக்குப் பயன்படும். அதன்படி நீங்கள் 5G ஃபோனை மலிவாக வாங்க விரும்பினால், SAMSUNG Galaxy F42 5G சிறந்த தேர்வாக இருக்கும். 24 ஆயிரம் மதிப்புள்ள இந்த போனை வெறும் ரூ.549க்கு வாங்கலாம். எப்படி என்று பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SAMSUNG Galaxy F42 5G Offers And Discounts
SAMSUNG Galaxy F42 5G 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் அறிமுக விலை ரூ.23,999 ஆகும், ஆனால் இந்த விற்பனையில் (Republic Day Sale) இந்த செல்போன் ரூ.8,000 தள்ளுபடியில் கிடைக்கும். இதற்குப் பிறகு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னுமும் குறையும்.


ALSO READ:Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 


SAMSUNG Galaxy F42 5G Exchange Offer
SAMSUNG Galaxy F42 5G இல் ரூ.15,450 தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி பெறலாம். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.15,450 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழு பரிமாற்றத்தையும் பெற முடிந்தால், தொலைபேசியின் விலை ரூ.549 ஆக இருக்கும்.


SAMSUNG Galaxy F42 5G Bank Offer
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்ற விரும்பவில்லை என்றால், தொலைபேசியில் வங்கி சலுகையும் உள்ளது. நீங்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.800 கிடைக்கும். இதன் பிறகு போனின் விலை ரூ.15,199 ஆக ஆகும்.


ALSO READ:Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR