Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள்

இந்த சேலில் வாடிக்கையாளர்கள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் இயர்போன்களுடன் பல தயாரிப்புகளில் தள்ளுபடியைப் பெறுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 05:54 PM IST
  • பிளிப்கார்ட் இப்போது Flipkart Big Bachat Dhamal விற்பனையைப் பற்றி அறிவித்துள்ளது.
  • Flipkart Big Bachat Dhamaal Sale டிசம்பர் 4, 2021 இல் தொடங்கி டிசம்பர் 6 வரை லைவாக இருக்கும்.
  • மொபைல் டீல்களில், ரியல்மி, போகோ, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகளுக்கு இந்த பிளாட்ஃபார்மில் வலுவான தள்ளுபடிகள் கிடைக்கும்.
Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் title=

Flipkart Big Bachat Dhamal Sale: பிளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளுடன் பல விதமான விற்பனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. பிளிப்கார்ட் இப்போது Flipkart Big Bachat Dhamal விற்பனையைப் பற்றி அறிவித்துள்ளது.

இதில், வாடிக்கையாளர்கள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் இயர்போன்களுடன் பல தயாரிப்புகளில் தள்ளுபடியைப் பெறுவார்கள். நிறுவனம் தனது பிக் பச்சத் தமால் விற்பனையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த சேலில், அனைத்து வித பொருட்களிலும் வாடிக்கையாளர்கள் பல சலுகைகளைப் பெறுவார்கள். இந்த சேலில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Flipkart Big Bachat Dhamal விற்பனை டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது

Flipkart Big Bachat Dhamaal Sale டிசம்பர் 4, 2021 இல் தொடங்கி டிசம்பர் 6 வரை லைவாக இருக்கும். இந்த சமயத்தில், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு Damaal Deals-களின் நன்மைகளைப் பெற முடியும். இந்த சேலில் ஒவ்வொரு முறையும் புதிய சலுகைகள் (Flipkart Discounts) அறிமுகப்படுத்தப்படும்.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை லூட் பஜாரில் ( Loot Bazaar) வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மிகக் குறைந்த விலையில் சலுகைகள் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதனுடன், காலை 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காம்போ டீல்களும் வழங்கப்படும். இங்கு வாடிக்கையாளர்கள் அதிக பொருட்களை வாங்கினால் அதிக பயன்களை பெற முடியும்.

ALSO READ:Flipkart Offer: வெறும் ரூ. 5000-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung Smart TV 

ஃபேஷன் மற்றும் சமையலறை பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள்

Flipkart Big Bachat Dhamal விற்பனையின் (Flipkart Sale) போது, ​​வாடிக்கையாளர்கள் ஃபேஷன், அழகு சாதனங்கள், ஒப்பனை, வீடு, சமையலறை கருவிகள், அலங்காரம், மரச்சாமான்கள், மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிறிய உபகரணங்கள் போன்ற அனைத்து வகைப் பொருட்களிலும் அதிக சலுகைகளைப் பெறுவார்கள். குறைந்த விலை மற்றும் சலுகைகளுடன் இந்த பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் சிறந்த சலுகைகள்

மொபைல் டீல்களில், ரியல்மி, போகோ, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகளுக்கு இந்த பிளாட்ஃபார்மில் வலுவான தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த சலுகைகள் பற்றிய எந்த விவரங்களையும் பிளிப்கார்ட் (Flipkart) இன்னும் பகிரவில்லை.

இந்த விற்பனையில் எந்த வகையான வங்கி சலுகைகளைப் பற்றியும் இணையதளம் தற்போது எந்த தகவலையும் வெளியிடவில்லை. அடுத்த ஓரிரு நாட்களில் இது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ:Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.99-க்கு கிடைக்கிறது Samsung போன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News