ஆண்ட்ராய்டு 12 ஆனது அதன் பயனர்கள் தங்கள் டேட்டாக்களை கட்டுப்படுத்தும் வகையில் Googleலிருந்து புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.  மேலும் Google chrome-ல் சமீபத்தில் தேடியவற்றின் தகவலை நீக்கும் வகையில் "quick delete" வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டில் கடைசியாக தேடிய, அதாவது உங்கள் ஹிஸ்டரியின் கடைசி 15 நிமிடங்களை எவ்வாறு நீக்கலாம் என்பதை பின்வருமாறு காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Flipkart Big Saving Days: அதிரடி தள்ளுபடியில் பொருட்களை அள்ள அரிய வாய்ப்பு


Google Chrome-ல் உங்கள் recent history ஐ டெலீட் செய்யும் முறை! 


1) முதலில் உங்கள் மொபைலில் Google செயலியை திறக்கவும்.
2) அதன் மேலே வலதுபக்க  மூலையில் உள்ள உங்கள் புகைபடத்தைத் க்ளிக் செய்யவும்.
3) அதில் காண்பிக்கப்படும் Delete last 15 minutes என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். 


 


இந்த புதிய அம்சம் அனைவரும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.  இதன்மூலம் நீங்கள் உங்கள் recent history ஐ டெலீட் செய்ய Google Chromeக்குள் நுழைய வேண்டிய தேவையில்லை.  உங்கள் history-ன்  கடைசி 15 நிமிடங்களை டெலீட் செய்ய, மூன்று தடவை க்ளிக் செய்தால் போதுமானது, இதனால் இதை அணுகுவது மிகவும் சுலபமானதாக இருக்கும்.


ALSO READ | Amazon Great Republic Day saleல் அசத்தலான தள்ளுபடியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR