Xiaomi Mi 11 Lite: அறிமுகமானது xiaomi இன் Mi 11 Lite ஸ்மார்ட்போன்
Xiaomi Mi 11 Lite இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Xiaomi Mi 11 Lite இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Xiaomi மி 11 சீரிஸில நான்காவது போன் Xiaomi Mi 11 Lite ஆகும். இதற்கு முன்பு Xiaomi Mi 11 Ultra, Mi 11X மற்றும் Mi 11X Pro புரோ போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Xiaomi Mi 11 Lite லைட் ஸ்மார்ட்போன் ஆகும்.
Xiaomi Mi 11 Lite அம்சங்கள்
- 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
ALSO READ | மிகவும் கம்மி விலைக்கு 14-inch Laptop வாங்க செம்ம வாய்ப்பு!
- 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4250 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
Xiaomi Mi 11 Lite ஐ முன்கூட்டியே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,500 தள்ளுபடி கிடைக்கும். HDFC வங்கி கார்டை பயன்படுத்தி தொலைபேசியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1,500 வரை கூடுதல் தள்ளுபடி உள்ளது.
ALSO READ | 50 ஆயிரம் ரூபாய் Laptop ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க சூப்பர் ஆபர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR