xiaomi

Flipkart Sale கடைசி நாள்: மலிவான விலையில் Redmi 9i மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்கள்

Flipkart Sale கடைசி நாள்: மலிவான விலையில் Redmi 9i மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்கள்

ரெட்மி 9 ஐ உள்ளிட்ட இந்த சியோமி ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட் விற்பனையின் கடைசி நாளில் மலிவாக வாங்கவும். அதைப்பற்றிய தகவலை உங்களுக்கு தருகிறோம்.

Oct 22, 2020, 09:26 AM IST
Mi 80W Wireless Charging: வெறும் 19 நிமிடங்களில் முழு பேட்டரியை சார்ஜ் செய்யலாம்!

Mi 80W Wireless Charging: வெறும் 19 நிமிடங்களில் முழு பேட்டரியை சார்ஜ் செய்யலாம்!

சியோமி தனது சமீபத்திய 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4,000 எம்ஏஎச் பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதத்திற்கும் 8 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்யலாம்.

Oct 19, 2020, 02:25 PM IST
Redmi Note 9 இந்தியாவில் அறிமுகம்: என்று? விலை என்ன?

Redmi Note 9 இந்தியாவில் அறிமுகம்: என்று? விலை என்ன?

ரெட்மி நோட் 9 ஜூலை 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று Xiaomi நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jul 14, 2020, 11:06 AM IST
இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Mi-ன் எலக்ட்ரிக் டூத் பிரஷ் - முழு விவரம்!

இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Mi-ன் எலக்ட்ரிக் டூத் பிரஷ் - முழு விவரம்!

சியோமி மி எலக்ட்ரிக் டூத் பிரஷ் டி 100 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.... விலை, அம்சங்கள் பற்றி காணலாம்..!

Jun 10, 2020, 03:33 PM IST
ஜூன் 11-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Mi Notebook; விலை என்ன தெரியுமா?

ஜூன் 11-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Mi Notebook; விலை என்ன தெரியுமா?

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது புதிய சாதனமான Mi Notebook-க்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய தகவல்களின்படி, இந்த சாதனம் ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். 

Jun 7, 2020, 08:42 AM IST
உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர் இந்தியா: ரவிசங்கர் பிரசாத்

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர் இந்தியா: ரவிசங்கர் பிரசாத்

நொய்டாவில் சாம்சங் அமைத்த உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை இந்தியாவில் உள்ளது... 

Jun 1, 2020, 08:09 PM IST
ரெட்மி இயர்பட்ஸ் எஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ரெட்மி இயர்பட்ஸ் எஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ரெட்மி இயர்பட்ஸ் மே 27 அன்று விற்பனைக்கு வரும், அமேசான் இந்தியா, மி.காம், மி ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் மி ஸ்டுடியோ விற்பனை நிலையம் வழியாக கிடைக்கும்.

May 26, 2020, 03:02 PM IST
சியோமியின் முதன்மை சாதனமான Mi 10 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது...

சியோமியின் முதன்மை சாதனமான Mi 10 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது...

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, சியோமியின் முதன்மை, Mi 10 இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. 

May 19, 2020, 09:17 AM IST
இறுதியாக இந்தியாவில் வெளியாகிறது Xiaomi Mi 10; விலை என்ன தெரியுமா?

இறுதியாக இந்தியாவில் வெளியாகிறது Xiaomi Mi 10; விலை என்ன தெரியுமா?

பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சீனாவில் Mi 10 மற்றும் Mi 10 Pro முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது Xiaomi, இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளியாக இருக்கதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

May 5, 2020, 06:02 PM IST
சியோமி 1 நிமிடத்திற்குள் ரூ. 200 கோடி மதிப்புக்கு Mi10 ஸ்மார்ட்போனை விற்றது

சியோமி 1 நிமிடத்திற்குள் ரூ. 200 கோடி மதிப்புக்கு Mi10 ஸ்மார்ட்போனை விற்றது

இன்று வெளியிடப்பட்ட Mi10 தொலைபேசி அனைத்தும் 1 நிமிடத்திற்குள் விற்பனை ஆகியுள்ளது. சுமார் ரூ .200 கோடிக்கு மேல் எனக் கூறப்படுகிறது.

Feb 14, 2020, 03:55 PM IST
சியோமி நிறுவனம் Redmi 8A Dual போன் வெளியீடு, விலை ரூ. 6,499 இல் தொடங்குகிறது

சியோமி நிறுவனம் Redmi 8A Dual போன் வெளியீடு, விலை ரூ. 6,499 இல் தொடங்குகிறது

சியோமியின் துணை பிராண்ட் ரெட்மி தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெட்மி 8 ஏ டூயலை (Redmi 8A Dual) அறிமுகப்படுத்த உள்ளது.

Feb 11, 2020, 02:31 PM IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Poco X2 இப்போது இந்தியாவில்; விலை?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Poco X2 இப்போது இந்தியாவில்; விலை?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Poco X2 ஸ்மார்ட்போன் ஆனது வரும் செவ்வாய் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. 

Feb 3, 2020, 04:04 PM IST
Xiaomi தயாரிப்புகளை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு!

Xiaomi தயாரிப்புகளை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு!

இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு Xiaomi நிறுவனம் MI குடியரசு தின விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது. 

Jan 25, 2020, 01:45 PM IST
விரைவில் வெளியாகிறது Poco F2 Lite; விலை, சிறப்பம்சங்கள் என்ன?

விரைவில் வெளியாகிறது Poco F2 Lite; விலை, சிறப்பம்சங்கள் என்ன?

Poco இனி Xiaomi-ன் ஒரு பகுதியாக இருக்காது என அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இனிமேல் Poco ஒரு புதிய சுயாதீன பிராண்டாக செயல்படும். இதன் பொருள் Poco-வின் அனைத்து எதிர்கால தயாரிப்புகளுக்கும் Xiaomi-ன் தலையீடு இருக்காது.

Jan 18, 2020, 08:22 PM IST
ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை விற்ற Xiaomi!

ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை விற்ற Xiaomi!

2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஒரே நாளில் ஆப்லைன் சந்தையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களை விற்றதாக சியோமி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது!

Jan 15, 2020, 04:27 PM IST
Xiaomi நிறுவனத்தின் அடுத்த வரவு Mi Band 5 விரைவில் இந்தியாவில்...

Xiaomi நிறுவனத்தின் அடுத்த வரவு Mi Band 5 விரைவில் இந்தியாவில்...

Xiaomi நிறுவனத்தில் Mi Band 4 வரிசையில் அடுத்த வரவினை கொண்டு வர நிறுவனம் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது!

Jan 12, 2020, 02:09 PM IST
இனி இலவசமாக பேசலாம்.. Reliance Jio-ல் வருகிறது WiFi calling!

இனி இலவசமாக பேசலாம்.. Reliance Jio-ல் வருகிறது WiFi calling!

ஏர்டெல் மற்றும் வோடபோனுடன் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ குரல் மற்றும் வீடியோ ஆதரவுடன் WiFi அழைப்பு வசதியை அறிவித்துள்ளது!

Jan 8, 2020, 06:04 PM IST
Wi-Fi Calling சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யும் Airtel!

Wi-Fi Calling சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யும் Airtel!

ஏர்டெல் தனது ‘Wi-Fi Calling’ சேவையை மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 

Dec 23, 2019, 01:14 PM IST
128 கருவிகளை இணைக்கும் Redmi Router, Xiaomi-ன் புதுவரவு...

128 கருவிகளை இணைக்கும் Redmi Router, Xiaomi-ன் புதுவரவு...

சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi , Redmi K30 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சில தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Dec 11, 2019, 07:11 PM IST
குளிர்காலத்திற்கு ஏற்ற Power bank, Xiaomi-ன் அற்புத படைப்பு...

குளிர்காலத்திற்கு ஏற்ற Power bank, Xiaomi-ன் அற்புத படைப்பு...

ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக தனித்துவ சாதனங்கள் மற்றும் உபரணங்களை உருவாக்கும் முயற்சியில் சியாமி களமிறங்கியுள்ளது.

Nov 28, 2019, 07:20 PM IST