அரியவகை வெள்ளை ஒட்டகம்: வைரல் வீடியோ!
அரியவகை விலங்கு இனங்கள் அழிந்துவரும் செய்திகளுக்கு மத்தியில், இந்த செய்தி ஒரு புத்துணர்வை தருகின்றது. ஆம்!
கென்யாவின் இஷாகுபின் ஷிரோலா கன்சர்வேடிவ் பகுதியினில் கானக்கிடைக்காத அரிய வகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கி தென்பட்டுள்ளது.
ஷிரோலா கன்சர்வேடிவ் காட்டுபகுதிக்கு அருகே உள்ள கிராமவாசிகள், இந்த அரிய வகை உயிரினங்களின் வீடியோ பதிவினை யூடியூப் -னில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இனையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ 6,00,000 பார்வையாளக்கு மேல் எட்டியுள்ளது.
(Video courtesy: Hirola Conservation Program)