புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அமெரிக்காவைச் சேர்ந்த பால் ஆர் மில்கிரோம், ராபர்ட் பி வில்சன்  ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றார்கள்.

  • நவல்னிக்கு நஞ்சு கொடுத்த விவகாரம்  தொடர்பாக ரஷ்யாவிற்கு தடை விதிக்க அனுமதி கொடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டது. 

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவை அங்கீகாரம் கொடுக்கிறது

  • கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறும் ஐக்கிய நாடுகள் சபை, அதிலும் குறிப்பாக ஆசியாவில் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறுகிறது.

  • 'I am really sorry': 'நான் மிகவும் வருந்துகிறேன்' என்று கிம் ஜாங்-உன் (Kim Jong-un) அழுதுக் கொண்டே தனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார்

  • முக்கிய கொள்கை தொடர்பான உரையாற்றுவதை ஹாங்காங் தலைவர் தாமதப்படுத்துகிறார், அதற்கு காரணம் பெய்ஜிங்கில் இருந்து கையசைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது.

  • வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • ஆர்மீனியா-அஜர்பைஜானுக்கு இடையே புதிய மோதல்கள் பற்றிய தகவல் வெளிவருவதால், யுத்த நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் கானல்நீராகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • இந்தியா எல்லையில் 60,000 வீரர்களை நிறுத்தியிருப்பதாக கூறி சீனாவை சாடுகிறார் மைக் பாம்பியோ.


Also Read | Smartphones, Currency note-களில் 28 நாட்களுக்கு இருக்கும் Corona Virus


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR