Top 10 world news yesterday அக்டோபர் 20, 2020: நேற்றைய முக்கிய உலகச் செய்திகள் 10 …
அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, இஸ்ரோ என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
புதுடெல்லி: அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, இஸ்ரோ என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
அமெரிக்கத் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரம் 'மிகவும் சிறப்பாக' நடைபெறுவதாகக் கூறுகிறார்
வட கொரியாவின் நீதித்துறை அமைப்பு மக்களை விலங்குகளை விட மோசமாக நடத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கவலை தெரிவிக்கிறது.
#MeToo சிக்கல் அதிகமானதால், வேறு வழியில்லாமல் கோபன்ஹேகன் மேயர் ராஜினாமா செய்தார்
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதால் டெலிகிராம் செயலியை (Telegram app) தாய்லாந்து அதிகாரிகள் கட்டுப்படுத்துகின்றனர்
பிரான்சில் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்ட பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் இஸ்லாமிய குழுக்களை சோதனை செய்து வருகின்றனர்
குழந்தைகளின் மனதை அடிமையாக்கக்கூடியதாக கருதப்படும் 'addictive' உள்ளடக்கத்தை சீனாவின் புதிய சட்டம் தடை செய்கிறது
தன் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு வாங்குவதை விட அதிக ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதாக ஈரான் கூறுகிறது
COVID-19 நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களுக்கு, சில மாதங்கள் கழித்து மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதான அறிகுறிகள் ஏற்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறுகிறது.
சீனாவின் ஷாங்காய் காட்டு விலங்கு பூங்காவில் (Shanghai Wild Animal Park) பார்வையாளர்களின் கண்ணெதிரில் முன் மிருகக்காட்சிசாலையில் பணிபுரிபவர் கொல்லப்பட்டார்
ஆஸ்திரேலியா முதன்முறையாக மலபார் கடற்படை பயிற்சியில் சேர உள்ளது
தொடர்புடைய செய்தி | இந்தியாவின் பாதி மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படலாம் அதிர்ச்சி தகவல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR