English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Iran

Iran

Iran Jun 28, 2025, 04:40 PM IST
பின்வாங்கிவிட்டேன் - டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு!
ஈரான் உச்சத் தலைவர் கமேனியை படுகொ*யில் இருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Isreal Jun 26, 2025, 06:20 PM IST
குமரியைச் சேர்ந்த 500 மீனவர்கள் ஈரான், இஸ்ரேலில் சிக்கியதால் கவலை
ஈரான்–இஸ்ரேல் போர் பதற்றத்தில் சிக்கிய குமரியைச் சேர்ந்த 500 மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Israel Jun 24, 2025, 08:00 PM IST
தொடரும் பதற்றம் - டிரம்பின் குரல் எடுபடுமா?
போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஈரான் இறங்கி வருமா என்று உலக நாடுகள் எதிர்ப்பார்த்துள்ளன.
Iran Jun 24, 2025, 02:20 PM IST
போர் நிறுத்தம்: ஈரான் அறிவிப்பு
இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இஸ்ரேல் மீது கடைசி சுற்று ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்திய ஈரான்
Israel Iran Conflict Jun 24, 2025, 12:12 PM IST
இஸ்ரேல் மீது கடைசி சுற்று ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்திய ஈரான்
Israel Iran War Latest News: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாகத்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பதறிய டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்: 'இன்னும் முடியல பாஸ்...' தாக்குதலை தொடரும் ஈரான்
Israel Jun 24, 2025, 10:44 AM IST
பதறிய டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்: 'இன்னும் முடியல பாஸ்...' தாக்குதலை தொடரும் ஈரான்
Israel Iran War: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, தெஹ்ரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் - ட்ரம்ப அறிவிப்பு! ஒரே இரவில் நடந்த சம்பவம்!
Israel Jun 24, 2025, 06:29 AM IST
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் - ட்ரம்ப அறிவிப்பு! ஒரே இரவில் நடந்த சம்பவம்!
Israel And Iran War Ceasefire: ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 
கத்தார் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்... ஈரான் கொடுத்த பதிலடி - இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
Iran Jun 23, 2025, 10:50 PM IST
கத்தார் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்... ஈரான் கொடுத்த பதிலடி - இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
Iran Attacks US Air Base: கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகமே உற்று நோக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' - ஈரான் இதை மூடினால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
Strait of Hormuz Jun 23, 2025, 06:30 PM IST
உலகமே உற்று நோக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' - ஈரான் இதை மூடினால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
Strait Of Hormuz: இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்காவும் கைக்கோர்த்தை அடுத்து, ஈரான் அதன் ஹார்முஸ் ஜலசந்தியை மூட உள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதகம் என்பதை இங்கு காணலாம். 
Isreal Jun 23, 2025, 05:40 PM IST
கடல் வழியை மூட ஈரான் முடிவு! சிக்கலில் சிக்காத இந்தியா: ரூட்டும் - பிளானும் புதுசு!
அமெரிக்காவின் தாக்குதலால் கடும் கோபம் அடைந்துள்ள ஈரான், உலக அளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருப்பதால், இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் விலை உயர்வு? சமையலறையில் வந்து விழுந்த இஸ்ரேல்-ஈரான் போர் குண்டு!!
LPG Jun 23, 2025, 05:30 PM IST
LPG சிலிண்டர் விலை உயர்வு? சமையலறையில் வந்து விழுந்த இஸ்ரேல்-ஈரான் போர் குண்டு!!
LPG Price Hike: சமீபத்தில், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குறி வைத்து தாக்கியது. இதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமான மேற்கு ஆசியாவிலிருந்து விநியோகம் நிறுத்தப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? @PIBFactCheck
PIB Fact Check Jun 23, 2025, 03:50 PM IST
ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? @PIBFactCheck
PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' -இந்திய அரசு.
Russia condemns America: Accuses it of starting a new war
Russia Jun 23, 2025, 01:00 PM IST
புதிய போரைத் தொடங்கிவைத்த ட்ரம்ப்: ரஷ்யா கண்டனம்
ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயார்: ரஷ்யா
PM Modi Jun 22, 2025, 07:20 PM IST
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை? - பதற்றத்தை தணிக்க அறிவுறுத்தல்!
தற்போதைய பதற்றமான சூழல் குறித்து ஈரான் அதிபர் மசூர் பெஷேஷ்கியனுடன் பிரதமர் மோடி பேச்சு
US Jun 22, 2025, 07:20 PM IST
அலறும் சைரன்கள்..! அதிரடி தாக்குதல்..! தொடங்கியது பேரழிவு..!
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையேயான அதிரடி மோதல் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென அமெரிக்காவின் தலையீட்டால் ஈரான் கொதித்தெழுந்துள்ளது. இதனால் தாமதமின்றி பதிலடி தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளதால் மூன்றாம் உலகப் போர் அபாயம் உச்சத்தை எட்டியுள்ளது.
Iran Jun 22, 2025, 03:00 PM IST
ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா... உச்சகட்ட கோபத்தில் ஈரான் - தொடங்கியது 3 ஆம் உலகப் போர்?
நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்ற அமைதி இல்லை என்றால் அழிவு என சூளுரைதிருக்கும் நிலையில் ஈரானும் உடனே பதிலடி கொடுக்கப் போகிறோம் என்று பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நரி திட்டம்' அச்சத்தில் அமெரிக்கா... பயமுறுத்தும் ஈரான்... ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா?
Sleeper Cell Jun 22, 2025, 01:03 PM IST
'நரி திட்டம்' அச்சத்தில் அமெரிக்கா... பயமுறுத்தும் ஈரான்... ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா?
Sleeper Cell: ஈரானுக்கு எதிரான போரில் தற்போது இஸ்ரேலுடன் அமெரிக்கா கைக்கோர்த்துவிட்டது. இந்நிலையில், ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பதிலடியை தொடங்கிய ஈரான்... எகிறும் கச்சா எண்ணெய் விலை - இந்தியாவுக்கு பாதிப்புகள் என்ன?
Israel Iran War Jun 22, 2025, 11:20 AM IST
பதிலடியை தொடங்கிய ஈரான்... எகிறும் கச்சா எண்ணெய் விலை - இந்தியாவுக்கு பாதிப்புகள் என்ன?
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவும் தற்போது இணைந்துவிட்ட சூழலில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை கண்டிருக்கிறது.
அமெரிக்கா போட்ட குண்டுகள்... ஈரானின் 3 அணுஉலைகள் துவம்சம் - போரில் இணைந்த டிரம்ப்!
america Jun 22, 2025, 07:05 AM IST
அமெரிக்கா போட்ட குண்டுகள்... ஈரானின் 3 அணுஉலைகள் துவம்சம் - போரில் இணைந்த டிரம்ப்!
Israel Iran Conflict: ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இஸ்ரேலுடன் இந்த போரில் அமெரிக்காவும் கைக்கோர்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார். 
போனில் கேட்கும் மர்ம குரல், பீதியில் உறவினர்கள்: ஈரானில் என்ன நடக்கிறது? இஸ்ரேல் காரணமா?
Israel Jun 21, 2025, 03:36 PM IST
போனில் கேட்கும் மர்ம குரல், பீதியில் உறவினர்கள்: ஈரானில் என்ன நடக்கிறது? இஸ்ரேல் காரணமா?
Israel Iran Conflict: வெளிநாட்டில் வசிக்கும் ஈரானியர்கள், நாட்டில் உள்ள தங்கள் சொந்தங்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, ​​ஒரு விசித்திரமான ரோபோ குரல் அவர்களிடம் பேசுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »

Trending News

  • IND vs SA: சிஎஸ்கே வீரர் அதிரடி ஆட்டம்.. தோற்கவே இவர்தான் காரணமே..ஆனால் பாராட்டிய அஸ்வின்!
    Dewald Bevis

    IND vs SA: சிஎஸ்கே வீரர் அதிரடி ஆட்டம்.. தோற்கவே இவர்தான் காரணமே..ஆனால் பாராட்டிய அஸ்வின்!

  • தமிழக நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் ஆவேசம்!
    Tamil nadu
    தமிழக நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் ஆவேசம்!
  • 2026 புத்தாண்டு: சனி அதிர்ஷ்டத்தால் பொற்காலத்தை காணப் போகும் ராசிகள்!
    Sani Peyarchi
    2026 புத்தாண்டு: சனி அதிர்ஷ்டத்தால் பொற்காலத்தை காணப் போகும் ராசிகள்!
  • Cyclone Impact | புயல் தாக்கம்: தமிழ்நாட்டை உலுக்கிய கடைசி 5 புயல்கள் - ஒரு விரிவான பார்வை!
    Cyclone
    Cyclone Impact | புயல் தாக்கம்: தமிழ்நாட்டை உலுக்கிய கடைசி 5 புயல்கள் - ஒரு விரிவான பார்வை!
  • விவாகரத்து வாங்காத ராஜ் நிடிமொரு? உஷாரான சமந்தா! அவர் செய்திருக்கும் வேலை..
    Samantha
    விவாகரத்து வாங்காத ராஜ் நிடிமொரு? உஷாரான சமந்தா! அவர் செய்திருக்கும் வேலை..
  • 2026 குருப் பெயர்ச்சி: இமாலய வெற்றி! திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
    Guru Peyarchi
    2026 குருப் பெயர்ச்சி: இமாலய வெற்றி! திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
  • மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை... ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!
    Vladimir Putin
    மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை... ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!
  • 12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே.. வானிலை மையம் அலர்ட்!
    TN Weather
    12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே.. வானிலை மையம் அலர்ட்!
  • ரேஷன் கார்டு : இன்றே கடைசி! 3 முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு அரசு
    Ration Card
    ரேஷன் கார்டு : இன்றே கடைசி! 3 முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு அரசு
  • காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
    Nandamuri Balakrishna
    காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x