குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும்

குரு பெயர்ச்சி 2022: இன்று அதாவது ஏப்ரல் 13 அன்று, குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2022, 07:58 AM IST
  • குரு பெயர்ச்சி பொன்னான நாட்களைக் கொண்டுவரும்
  • 3 ராசிக்காரர்களுக்கு விதி திறக்கும்
  • அதிர்ஷ்டம் மழை பொழியும்
குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும் title=

குரு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. அதன்படி இன்று அதாவது ஏப்ரல் 13 அன்று, குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை அஷ்டம - தொழில் - அயன சயன போக ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியில் 3 ராயினருக்கு பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். குரு பகவான் ராசியை மாற்றப் போகிறார். 

ரிஷபம்- குரு பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும். அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தடைப்பட்ட வேலைகள் மீண்டும் உத்வேகத்துடன் தொடங்கும். நிதி நிலைமையைப் பொறுத்தவரை மிகப்பெரிய நன்மை கிடைக்கும். வருமானம் கணிசமாக உயரும். சம்பாதிக்க பல வழிகள் கிடைக்கும். பணியிடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகள் செய்வீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். ஒரு புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம், இது மிகவும் இலாபகரமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

மிதுனம்- குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல பலனைத் தரும். புதிய வேலையைப் பெறலாம் அல்லது தற்போதைய வேலையில் பதவி உயர்வு பெறலாம். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் பல நன்மைகளைத் தரும்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதாவது ஏப்ரல் 13-ம் தேதி முதல் பொன்னான நாட்கள் தொடங்குகின்றன. வேலையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணம் சாதகமாக இருக்கும். பண வரவு ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கூடும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News