நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். மறுபுறம் கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது.
Guru Asta 2023: குரு மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களின் அஸ்தமனம் போது எந்த ஒரு சுப காரியமும் நடைபெறாது. மார்ச் 28, 2023 அன்று, தேவ குரு காலை 9.20 மணிக்கு மீனத்தில் அஸ்தமிக்கிறது. குரு மறைந்த பிறகு 7 ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Guru Asta 2023: குரு பகவான் மீன ராசியில் வரும் மார்ச் 28ஆம் தேதி அஸ்தமிக்கும் நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி மேஷ ராசியில் உதிக்கிறார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு ஒரு மாதம் பாதகமாக மாறலாம்.
Guru Asta Effects: பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை ராசிகளுக்கு சுபமாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், குருவின் அஸ்தமன நிலையும் எந்த ராசிக்கும் சாதகமாக கருதப்படுவதில்லை.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் மீது இதன் சிறப்பு பலன்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2023: குருவின் மகா பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அபரிமிதமாக நற்பலன்களை பெறுவார்கள்.
Guru Peyarchi 2023: குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருப்பினும், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள்.
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும்.
சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மேலும் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Hans-Malavya Rajayogam: ஹன்ஸ் ராஜ யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் இந்த யோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Guru Peyarchi 2023: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Guru Peyarchi 2023: ஏப்ரல் தொடக்கத்தில், வியாழன் கிரகம் மேஷத்தில் பெயர்ச்சியாகும். இதன் காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறப்பு வானியல் நிகழ்வு நடக்கப் போகிறது.
Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும்.
குரு ராகு மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள தோஷத்தின் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
Guru Peyarchi in 2023: குருவின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் தேவகுரு பிருஹஸ்பதி சுப ஸ்தானத்தில் இருக்கும் போது, அவருக்கு பல நன்மைகள் கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தி அடைவது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.
Guru Margi In Pisces 2022: ஜோதிடத்தின் படி, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இடம் பெயர்ந்துள்ளார். இங்கு குரு பிருஹஸ்பதி ஐந்து மாதங்கள் தங்கி பின் மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாகுகிறார். எனவே உங்களின் ஜாதகத்தில் வியாழன் நிலையை வலுப்படுத்த விரும்பினால், இந்த பரிகாரங்களை செய்யவும்.