Medicinal Values in Wheatgrass: கோதுமைப் புல் புற்றுநோய் போன்ற கொடிய நோய் உட்பட பல தீவிர நோய்களை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக பலனளிக்கக் கூடியது.
வயதில் மூத்த பெண்களை காட்டிலும் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
வயிற்றின் உட்புறத்திலுள்ள திசுக்களை பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வயிற்று புற்றுநோயை சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
ஒவ்வொரு பழ வகைக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு என்பதைப் போல திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது. திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து உடலை காக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Medicinal Properties of Ginger: இஞ்சி உணவை சுவையாக மாற்றுவதுடன் பல மருத்துவ குணங்களும் நிறைந்தது. அதன் அற்புதமான சில மருத்துவ பண்புகளை அறிந்து கொள்ளலாம்.
Cinnamon In Cancer Disease: அனைத்து காய்கறிகளையும் மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டையை நாம் பயன்படுத்துகிறோம். உணவின் சுவைக்கு ஒன்று அல்லது இரண்டு இலவங்கப்பட்டை போதுமானது. இதனுடன் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்தும் இந்த இலவங்கப்பட்டை பாதுகாக்கிறது.
Cancer Symptoms: இளைஞர்கள் பெரும்பாலும் புற்றுநோயின் அறிகுறிகளை சரியாக அறிந்திருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். ஆனால், அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது மிக முக்கியமாகும்.
World Cancer Day 2023: இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினம்! புற்றுநோய் பாதித்தவர்களுக்கு அடிப்படை கவனிப்பு கிடைப்பதில்லை, ஆனால் புற்றுநோயைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் பிரமிக்க வைக்கும் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
Breast Cancer: மாயோ கிளினிக் விரிவான புற்றுநோய் மையத்தின் தலைமையிலான ஆய்வின்படி, ஒரு மார்பகத்தில் புற்றுநோய் இருக்கும் பெண்களுக்கு மற்ற மார்பகத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளனர்.