அணில் மற்றும் பாம்பு நேருக்கு நேர்; நடந்தது என்ன- வைரல் வீடியோ

பாம்பு மற்றும் அணில் இடையே நடந்த சண்டை வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2021, 11:41 AM IST
அணில் மற்றும் பாம்பு நேருக்கு நேர்; நடந்தது என்ன- வைரல் வீடியோ title=

பாம்பு வைரல் வீடியோ: அணிலுக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்தால் யார் ஜெயிப்பார்கள் நிச்சயமாக பாம்புதான். ஆனால் இங்கு சற்று வித்யாசமாக நடந்துள்ளது. பாம்பு மற்றும் அணில் (Squirrel Snake Fighting Video) நேருக்கு நேர் சரிசமமாக மோதிக்கொண்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் சமூக ஊடகங்களின் (Social Media) பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது மற்றும் மில்லியன் கணக்கான மக்களால் லைக் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த வீடியோவை பார்த்தால், பாம்பு அணிலை தாக்குவதை காணலாம். பாம்பு அணிலைத் தாக்கியவுடன், அணில் சிறிதும் பலவீனமடையாமல் பதில் தாக்குதல் செய்கிறது. அணில் முதலில் தன்னைக் காப்பாற்றிக்க முயற்சித்தது. பிறகு அந்த பாம்பை பின்னுக்கு இழுத்து, பதில் தாக்குதல் செய்யத் தொடங்கியது. பின்னர் அந்த பாம்பை அணில் தாக்கிப் பிடித்து தனது வாயால் அதை கொன்றது.

ALSO READ | Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

ALSO READ | Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?

 

 

இந்நிலையில் இந்த வீடியோ டிவிட்டரில் இந்திய வன அதிகாரி சுஷாந்த் நந்தா @susantananda3 என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை 1,842 அதிகமான பயனர்களால் விரும்பப்பட்டது. இந்த வீடியோ ஆச்சரியமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News