Actress Aishwarya Sharma: பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தில் கவனம் ஈர்த்த ஜம்மு காஷ்மீர் நடிகை! யார் இவர்? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Anushka, Aishwarya Quit Social Media: சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தகவல்! தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் பிரபல நடிகைகள். எதற்காக திடீரென விலக முடிவு செய்தார்கள்? அதன் பின்னணி என்ன?
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணம் சம்பாத்திப்பதில் ஜித்தனான எலான் மஸ்கை வைத்தே நாம் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை விடலாமா? அந்த ஊழியர்கள் கொடௌத்துள்ள டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், 'டிஜிட்டல் இந்தியாவின் ஒரு தசாப்தம் - ரீல்ஸ் போட்டி' என்ற பெயரில் ஒரு புதிய போட்டியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
Kozhikode Accident Video: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது
Kerala Accident Latest News: ஓமசேரி-திருவம்பாடி சாலையில் தரோலில் பேருந்தும் லாரியும் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். "யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை" என்று முக்கோம் காவல் நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.
Viral News: நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ஹேக்கில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தற்செயலாக "டேடி" அதாவது "அப்பா" என்று அழைத்து சமூக ஊடகங்களில் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.
Viral Story: "தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையின் படத்தை பகிர்ந்த ஒரு சமூக ஊடகப் பயனர், அதுதான் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் காரணம் என்று கூறியுள்ளார்.
Viral Story: சொந்தமாக தொழில் செய்யும் ஷ்ரவன் டிக்கூ, பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் வகையில் LinkedIn -இல் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் உடனேயே வைரல் ஆனது.
Viral Story: ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த ஒரு கூகிள் மீட்டில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட CEO-வால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எமர்ஜென்சியில் அட்மிட் ஆன ஊழியர்.
Israel Iran Conflict: வெளிநாட்டில் வசிக்கும் ஈரானியர்கள், நாட்டில் உள்ள தங்கள் சொந்தங்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, ஒரு விசித்திரமான ரோபோ குரல் அவர்களிடம் பேசுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
Trending Video Today: போக்குவரத்து நெரிசலில் ஓடி, விசில் அடித்துக்கொண்டே ஆம்புலன்ஸுக்கு வழி விட வாகனங்களை அப்புறப்படுத்திய ஒரு போலிஸ் கான்ஸ்டபிளின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Viral Video: மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் 93 வயதான விவசாயி ஒருவர் நகைக் கடைக்குள் நுழைந்து தனது மனைவிக்கு தாலி செயின் வாங்கும்போது நடந்த சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: டெல்லி இன்ஃப்ளூயன்சர், "மேடம், நான் டெல்லியைச் சேர்ந்தவன், பாரம்பரிய உள்ளூர் காலை உணவை உட்கொள்ள விரும்புகிறேன். நான் உங்கள் வீட்டில் சாப்பிடலாமா?" என்று பணிவுடன் கேட்கிறார். அதன் பின் நடந்தது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.