சரசரவென மரத்தில் ஏறி பறவையை வெச்சி செஞ்ச விஷப் பாம்பு..வைரல் வீடியோ

10 feet snake climb tree: பாம்பு ஒன்று சில நொடியில் பறவையை விழுங்க மரத்தில் ஏறுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2023, 05:49 PM IST
  • பறவையை கடித்து குதறிய பாம்பு.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
சரசரவென மரத்தில் ஏறி பறவையை வெச்சி செஞ்ச விஷப் பாம்பு..வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் பாம்பு ஒன்று மரத்தில் ஏறுவதை நாம் காணலாம். இதன் பின் நடந்ததை நீங்கள் கண்டால் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். 

மேலும் படிக்க | ’ஒரு அடி எடுத்து வச்சா நடக்கிறதே வேற’ சீறிய கீரியிடம் நடுங்கிப்போன சிங்கம்: Video

தற்போது இங்கு ஒரு பாம்பு மரத்தில் ஏறுகிறது. பிறகு அந்த பாம்பு அங்கிருந்த ஒரு பறவையை லபக்கென கவ்விக்கொண்டு கீழே இறங்குவதை நீங்கள் காணலாம். அதன் பின் வேகமாக ரோட்டில் ஊர்ந்து காட்டிற்குள் செல்வதை நீங்கள் இந்த வீடியோவை காணலாம். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

பாம்பின் வீடியோவை இங்கே காண்க: 

இந்த வீடியோ @snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | தத்தி தத்தி செல்லும் செல்லக் குழந்தை - ஓடியோடி முத்தம் கொடுக்கும் குட்டி நாய்: கியூட் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News