ICMR food warning | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
health risks of maida biscuits : டீயுடன் பிஸ்கட், பண் சாப்பிடுவது பலரும் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், அப்படிசாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் 5 பிரச்சனைகள் குறித்து பலரும் விழிப்புணர்வோடு இருப்பதில்லை
கொலஸ்ட்ரால் அளவு சாதாரண வரம்புகளை விட அதிகரிக்கும் போது, இதய நோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில அறிகுறிகள் மூலம் அதிக கொலஸ்ட்ராலை கண்டுபிடிக்கலாம்.
இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குறைந்த அளவிலான வாய்வழி அழற்சி இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியின்மையால் இருதய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
Health Benefits Of Avocado: வெண்ணெய் பழம் என்றழைக்கப்படும் அவகாடோவை வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும் என ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கொலஸ்ட்ரால் அளவைத் தவறாமல் பரிசோதித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இதில் பாதிப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஆபத்து நிச்சயம். அதேநரத்தில் அதன் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
தினமும் சாப்பிடும் உணவில் நீங்கள் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழலாம். எந்தெந்த காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Increasing Risk heart Attack Causes: கோவிட் தொற்று காரணமாக மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது... மாரடைப்பு போன்ற நிலைமைகள் 40 வயதுக்குட்பட்டவர்களிடமும் காணப்படுகின்றன
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய நோய் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கும். இதன் பொருள் உங்கள் கால்களின் நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகலாம்.
Salt And Immune System: உப்பு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகள் குறித்தும், அதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாக இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகளவில் வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கரோனரி தமனி நோய் போன்ற கடுமையான நோய்கள் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கொய்யாவின் நன்மைகள்: கொய்யாவில் பல வகைகள் உள்ளன, ஆனால் இன்று நாம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கொய்யாவைப் பற்றி காண உள்ளோம், மேலும் இதில் எது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் தெரிந்துக்கொள்ளப் போகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.