Hemorrhoids | பைல்ஸ் பிரச்சனை குணமாக டிப்ஸ் : இரவில் தூங்கும் முன் இந்த 1 மந்திர மாத்திரையை சாப்பிட்டால் 8 நாட்களில் பைல்ஸிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
Radish | முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம், நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சஞ்சீவி.
Side Effects of Brinjal: கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. மிகவும் சுவையான காய்கறியான இதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லதல்ல.
Arisi Kanji or Boiled Rice Water Benefits: அரிசியை வேகவைத்து, வடித்த தண்ணீரை கொட்டும் பழக்கம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். சாதம் வடித்த கஞ்சி பல நோய்களுக்கு மருந்தாகும்.
புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்தினால், அதன் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். இது ஆல்கலாய்டுகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாகும். முளைக்கட்டிய வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
பைல்ஸ் என்பது ஒரு தீவிரமான நோயாகும், இது நீடித்த மலச்சிக்கல் காரணமாக ஏற்படலாம். இந்த நோயில், மலக்குடலின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலியும் ஏற்படும்.
Using Onion for Home Remedies: வெங்காயத்தை சரியான அளவில் மற்றும் சரியான முறையில் உட்கொண்டால், வீட்டிலேயே பைல்ஸ் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது பெரிதும் உதவும்.
Radish Leaves benefits: சாம்பார், கறி, ஊறுகாய், சாலட் என பல வகைகளில் முள்ளங்கி நமது சமையலில் பயன்படுகிறது. முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
Piles Cure: பைல்ஸ் மிகவும் வேதனையான ஒரு நோயாகும். இந்தப் பிரச்னையைப் பற்றி வெளிப்படையாகப் பேச பலர் கூச்சப்படுவதால், பலரது நிலை இன்னும் மோசமாகிறது. பைல்ஸ் பிரச்சனை அதிகமானால், அதை சரி செய்ய சில சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. ஆகையால்தான், ஆரம்ப கட்டங்களிலேயே இந்த நோய்க்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனால் இந்த பிரச்சனை அதிகமாக தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காய் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஐந்து பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது.
Piles Harmful Foods: இந்த நோய் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான ஒரு நோயாகும். இந்த இரண்டையும் சரிசெய்தால், இந்தப் பிரச்சனையும் தானாகவே முடிந்துவிடும்.
Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
Piles Cure: பைல்ஸ் நோயில், நோயாளியின் மலக்குடல் மற்றும் ஆசனவாயில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக எழுந்திருக்கவும் உட்காரவும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இரண்டு வகையான பைல்ஸ் உள்ளன, ஒன்று உள் பைல்ஸ் மற்றொன்று வெளிப்புற பைல்ஸ். உட்புற மூல நோயில், மலத்துடன் இரத்தமும் வருகிறது. வெளிப்புற மூல நோயில், ஆசனவாயைச் சுற்றி வீக்கம் தொடங்குகிறது.
Piles Cure: பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் ஆகும். சிகரெட் மற்றும் மது அருந்துதல், அதிக நேரம் கழிப்பறையில் உட்கார்ந்து இருப்பது, மலம் கழிக்க சிரமப்படுதல், எடை அதிகரிப்பு, கனமான பொருட்களை தூக்குதல், கர்ப்பம் ஆகியவை பைல்ஸ் பிரச்சனையை ஏற்படுத்தும். பைல்ஸ் நோய்க்கு தவறான உணவு முறையும் காரணமாக அமையும்.
Piles Cure: குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது, இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். அதன் தீவிர அறிகுறிகளைத் தடுக்க, பைல்ஸ் நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.