கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News