ராஷ்டிரிய ஜனதா தளம் முத்த தலைவர் சுட்டு கொலை
ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) முத்த தலைவர் கேதர் ராய் என்பவர் பீகார் மாநிலத்தில் சுக்னா சாலையில் இன்று (ஆகஸ்ட் 9) காலை நடந்து சென்றபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) முத்த தலைவர் கேதர் ராய் என்பவர் பீகார் மாநிலத்தில் சுக்னா சாலையில் இன்று (ஆகஸ்ட் 10) காலை நடந்து சென்றபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
ராய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்குப் பிறகு ராய் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வரும் வழியிலே இறந்தார் என மருத்துவர்கள் தெரிவத்தனர்.
உள்ளூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.