புதுடெல்லி: அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து ₹13.63 கோடியாகும், அதே சமயம் குற்றவியல் வழக்குகள் இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பை விட (ரூ. 11.45 கோடி) அதிகமான சொத்து, குற்றவியல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் (ரூ.16.36 கோடி) உள்ளது. சீர்திருத்தங்கள் (ADR). வழக்கறிஞர் குழு, 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 4,001 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்து வெளியிட்ட தரவுகள் இவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், இந்தியாவிலேயே அதிகமான சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில், கர்நாடகா துணை முதல்வர் காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவகுமார் ₹1,413 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏவாக முதலிடத்தைப் பிடிக்கிறார். ஆனால், அதே காங்கிரஸ் கட்சியை எம்.எல்.ஏ., பிரியகிருஷ்ணா, அதிகபட்சமாக ₹881 கோடி கடன் வைத்துள்ளார்.  


அதிக சொத்துக்கள், குறைந்த சொத்துக்கள் மற்றும் அதிக கடன்கள் உள்ள எம்.எல்.ஏக்களின் லிஸ்ட்...


அதிக சொத்துக்கள்  கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்


1. டி கே சிவகுமார் (INC) - கனகபுரா, கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹1413 கோடி


2. கே எச் புட்டஸ்வாமி கவுடா (IND) - கௌரிபிதனூர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹1267 கோடி


3. பிரியாகிருஷ்ணா (INC) - கோவிந்தராஜநகர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹1156 கோடி


4. என். சந்திரபாபு நாயுடு (TDP) - குப்பம், ஆந்திரப் பிரதேசம் 2019 - மொத்த சொத்துக்கள்: ₹668 கோடி


5. ஜெயந்திபாய் சோமாபாய் படேல் (BJP) - மான்சா, குஜராத் 2022 - மொத்த சொத்துக்கள்: ₹661 கோடி


6. சுரேஷா பி எஸ் (INC) - ஹெப்பல், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹648 கோடி


மேலும் படிக்க - 2024 லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர்! பாஜக மாஸ்டர் பிளான்!
 
7. ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (YSRCP) - புலிவெண்ட்லா, ஆந்திரப் பிரதேசம் 2019 - மொத்த சொத்துக்கள்: ₹510 கோடி


8. பராக் ஷா (BJP) - காட்கோபர் கிழக்கு, மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹500 கோடி


9. டி.எஸ். பாபா (INC) - அம்பிகாபூர், சத்தீஸ்கர் 2018 - மொத்த சொத்துக்கள்: ₹500 கோடி


10. மங்கள்பிரபாத் லோதா (BJP) - மலபார் ஹில், மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹441 கோடி


மேலும் படிக்க - கூட்டத்தில் கோபப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்! எம்.எல்.ஏக்களுக்கு 2024 தேர்தல் வார்னிங்!


மிகக்குறைந்த சொத்துக்கள் கொண்ட முதல் 10 எம்எல்ஏக்கள்
1. நிர்மல் குமார் தாரா (BJP) - சிந்து (SC), மேற்கு வங்காளம் 2021 - மொத்த சொத்துக்கள்: ₹1,700


2. மகரந்தா முதுலி (IND) - ராயகடா, ஒடிசா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹15,000


3. நரிந்தர் பால் சிங் சவ்னா (ஏஏபி) - ஃபசில்கா, பஞ்சாப் 2022 - மொத்த சொத்துக்கள்: ₹18,370


4. நரிந்தர் கவுர் பராஜ் (ஏஏபி) - சங்ரூர், பஞ்சாப் 2022 - மொத்த சொத்துக்கள்: ₹24,409


5. மங்கள் கலிந்தி (ஜேஎம்எம்) - ஜுக்சலை (எஸ்சி), ஜார்கண்ட் 2019 - மொத்த சொத்துக்கள்: ₹30,000


6. புண்டரிகாக்ஷ்ய சாஹா (AITC) - நபத்விப், மேற்கு வங்காளம் 2021 - மொத்த சொத்துக்கள்: ₹30,423


7. ராம் குமார் யாதவ் (INC) - சந்திராபூர், சத்தீஸ்கர் 2018 - மொத்த சொத்துக்கள்: ₹30,464


8. அனில் குமார் அனில் பிரதான் (SP) - சித்ரகூட், உத்தரப் பிரதேசம் 2022 - மொத்த சொத்துக்கள்: ₹30,496


9. ராம் டாங்கோர் (பாஜக) - பந்தனா (எஸ்டி), மத்தியப் பிரதேசம் 2018 - மொத்த சொத்துக்கள்: ₹50,749


10. வினோத் பிவா நிகோல் (சிபிஐ(எம்)) - தஹானு (எஸ்டி), மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹51,082


மேலும் படிக்க - பாலியல் துன்புறுத்தல் வழக்கில் WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன்


கடன்கள் இருப்பதாக அறிவித்த எம்எல்ஏக்களில் டாப் 10 கடனாளிகள்


1. பிரியாகிருஷ்ணா (INC) - கோவிந்தராஜநகர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹1,156 கோடி, கடன்கள்: ₹881 கோடி


2. மங்கள்பிரபாத் லோதா (பாஜக) - மலபார் ஹில், மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹441 கோடி, கடன்கள்: ₹283 கோடி


3. டி கே சிவகுமார் (INC) - கனகபுரா, கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹1,413 கோடி, கடன்கள்: ₹265 கோடி


4. ஜெயந்திபாய் சோமாபாய் படேல் (BJP) - மான்சா, குஜராத் 2022 - மொத்த சொத்துக்கள்: ₹661 கோடி, கடன்கள்: ₹233 கோடி


5. கடம் விஸ்வஜீத் படங்ராவ் (INC) - பாலுஸ்-கடேகான், மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹216 கோடி, கடன்கள்: ₹121 கோடி


6. பிரதாப் பாபுராவ் சர்நாயக் (SHS) - ஓவாலா மஜிவாடா, மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹143 கோடி, கடன்கள்: ₹117 கோடி


7. சுரேஷா பி எஸ் (INC) - ஹெப்பல், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹648 கோடிகள், கடன்கள்: ₹114 கோடி


8. டி சுதாகர் (INC) - ஹிரியூர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹135 கோடி, கடன்கள்: ₹114 கோடி


9. ஏ சி ஸ்ரீநிவாசா (INC) - புலகேசிநகர் (SC), கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹187 கோடி, கடன்கள்: ₹111 கோடி


10. முனிரத்னா (BJP) - ராஜராஜேஸ்வரிநகர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ₹293 கோடி, கடன்கள்: ₹102 கோடி


மேலும் படிக்க - திமுக நல்ல கட்சியா...? அட்டாக் செய்த பிரதமர் - எதிர்க்கட்சிகள் கூட்டம் தான் காரணமா?


ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகியவை நாடு முழுவதும் உள்ள மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் சுயமாகப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன.


எம்.எல்.ஏ.க்கள் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 4033 எம்எல்ஏக்களில் மொத்தம் 4001 பேர் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | மோடி vs யார்? எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ