INDIAN POST RECRUITMENT: தபால் நிலையத்தில் பணி புரிய அறிய வாய்ப்பு!
Indian Post Recruitment 2022: இந்திய தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
Indian Post Recruitment 2022: இந்திய தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
1) நிறுவனம் :
2) காலி பணியிடங்கள் :
மொத்தம் 07
3) பணிகள் :
- M.V. Mechanic – 02
- M.V. Electrician – 01
- Welder – 01
- Carpenter – 01
- Tyreman – 01
- Copper & Tinsmith – 01
மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை
4) வயது வரம்பு :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரர்களுக்கு வயது வரம்பு 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயது வரையும், UR மற்றும் EWS மற்றும் அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள் வரை மத்திய அரசு வயதில் தளர்வு அளிக்கிறது. முன்பதிவு செய்யப்படாத பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் SC/ST/OBC விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு கிடையாது.
5) தகுதிகள் :
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.V.Mechanic பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரர் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை (HMV) வைத்திருக்க வேண்டும்.
6) தேர்வு செய்யப்படும் முறை :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விண்ணப்பங்களை தனித்தனியான கவர்களில் வைத்து அனுப்ப வேண்டும்.
7) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Manager,
Mail Motor Service,
Goods Shed Road,
Coimbatore - 641001.
8) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி :
01.08.2022
விண்ணப்பம் முழுமையான தகவல் இல்லாமல் அல்லது சான்றிதழ்களின் நகல் இல்லாமல் அல்லது சுய சான்றொப்பம் இல்லாமல் சான்றிதழின் நகல்களை இணைக்கும் விண்ணப்பம் எந்த அறிவிப்பும் அல்லது தகவலும் இல்லாமல் இருந்தால் உடனடியாக நிராகரிக்கப்படும்.
9) சம்பளம் :
தகுதி அடிப்படையில் மாதந்தோறும் ரூ.19900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படும்.
மேலும் படிக்க: இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ