BSNL Cheapest Yearly Plan: ஒரு வருட வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
Samsung Cheapest 5G SmartPhone: சாம்சங் மிக விரைவில் மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கியுள்ளது.
Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். ஆனால், இனி அப்படி நடக்க முடியாது.
Flipkart Smart TV Sale: பிளிப்கார்ட்டில் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவியில் நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலையுயர்ந்த ஸ்மார்ட் எல்இடி டிவிகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் இதில் பெறலாம்.
5G Service by Jio: ஜியோ மட்டுமே இந்தியாவில் ஸ்டேண்ட் அலோன் 5ஜி ஆதரவுடன் வரும் ஒரே நெட்வொர்க் ஆகும். ஆகையால் இதன் சேவை மிக வேகமாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.