பாரதிதாசன் பல்கலைக்கழகம்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதி:


இந்த வேலைக்கு விண்ணப்பிக்க,அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ஊதியம்:


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 14,000 ரூபாய் மாதம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 16.5.2022 கடைசி தேதி எனவும், காலியாக உள்ள ஒரு இடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வங்கி விதிகளில் மாற்றம்: இனி இதற்கெல்லாம் பான், ஆதார் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR