இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் Junior Consultant, Young Professionals, Senior Coach / Coach, Deputy Director, Director ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிடங்கள்:


Junior Consultant (Performance Monitoring) – 01


Junior Consultant(Infra) – 01


Young professional (Legal) – 01 


Deputy Director – 18 


Senior Coach – 03


Coach – 04 


Director – 12 


வயது வரம்பு:


Junior Consultant பணிக்கு அதிகபட்சம் 55 வயது


Young professional (Legal) பணிக்கு அதிகபட்சம் 35 வயது 


Deputy Director பணிக்கு அதிகபட்சம் 56 அல்லது 64 வயது 


Senior Coach பணிக்கு அதிகபட்சம் 50 வயது


Coach பணிக்கு அதிகபட்சம் 35 


Director பணிக்கு அதிகபட்சம் 56 அல்லது 64 வயது


கல்வி தகுதி:


Young Professionals – LLB, LLM Degree


Junior Consultant – MBA, PGDM Degree


Senior Coach / Coach – விண்ணப்பதாரர்கள் Paralympics / Para World Championship அல்லது Paralympics / International Participation (Para) ஆகியவற்றில் பதக்கம் வென்றவராக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | வெளியானது ICSI CS புரொபஷனல் 2022 தேர்வு முடிவுகள்


Deputy Director – விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் Administration, Sports Management துறைகளில் ஓவழக்கமான பணிகளில் Level-10 என்ற ஊதிய அளவின் கீழ் 05 ஆண்டுகள் அல்லது Administrative matters, Sports Administration ஆகிய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.


Director – விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் Administration, Sports Management துறைகளில் ஓத்த அல்லது வழக்கமான பணிகளில் Level-11 என்ற ஊதிய அளவின் கீழ் 05 ஆண்டுகள் அல்லது Administrative matters, Sports Administration ஆகிய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.


ஊதியம்:


விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.2,09,200வரை மாத ஊதியமாக பெறுவார்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.


தேர்வு முறை:


இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்கள்:


Junior Consultant, Young professionals – 02.09.2022


Senior Coach / Coach – 04.09.2022


Deputy Director / Director – 08.09.2022


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ