சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில்  Director, Counselor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்:


Choukidar cum Mali, Director, Counselor மற்றும் Director RSETI. & Counselor FLCC பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.


Central Bank Of India வயது வரம்பு:


Director RSETI & Counselor FLCC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை எப்படி டவுன்லோட் செய்வது


Choukidar cum mali பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 வயது முதல் 40க்குள் இருக்க வேண்டும். 
கல்வி தகுதி:


Choukidar cum mali – குறைந்தபட்சம் 7ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும் படிக்க | ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யணுமா? ஆன்லைனிலேயே செய்யலாம்


Director RSETI and Counselor FLCC – UGCயால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பாக வங்கியின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://www.centralbankofindia.co.in/sites/default/files/Advertiesment%20for%20Counseler%20at%20FLCC%20Balaghat%20.pdf என்ற  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | மத்திய அரசு பணிக்கு படிப்பவரா நீங்கள்.... நாளை இதை தவறவிடாதீர்கள்!


மேலும் படிக்க | இந்த மோதிரத்தை அணிந்தால் உத்யோகத்தில் நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ