Jackpot! பழைய அரிய ‘ரூபாய் நோட்டுக்களை’ விற்று லட்சாதிபதியாக ஆவது எப்படி..!!
சிலருக்கு பழைய நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இந்த பொழுதுபோக்கு அவர்களை லட்சாதிபதியாக ஆக்கலாம்.
சிலருக்கு பழைய நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இந்த பொழுதுபோக்கு அவர்களை லட்சாதிபதியாக ஆக்கலாம். பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்க பலர் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை எப்படி விற்கலாம் என்பதை இன்று இந்த செய்தியில் கூறுவோம்.
பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதற்கான வழியை இன்று அறிந்து கொள்ளலாம். தற்போது பழங்கால மற்றும் பழைய நாணயங்களை சேகரிப்பதில் மக்களுக்கு அதிக மோகம் உள்ளது. உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால், அவற்றை சர்வதேச சந்தைகளில் விற்று பெரும் தொகையை சம்பாதிக்கலாம். பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு அதிக தேவை உள்ளது.
பழங்கால மற்றும் பழைய நாணயங்களை ஆர்வமுள்ளவர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதுபோன்ற நாணயங்களை லட்சங்கள் கொடுத்து வாங்கும் பலரைக் காணலாம். அவர்களிடம் உங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் விற்று நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.
வைஷ்ணவ தேவியின் புகைப்படம் இருக்கும் 1 ரூபாய், 2 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்கள் எளிதாக கோடீஸ்வரராகலாம். பழைய நாணயங்களை விற்க பல இணையதளங்கள் உள்ளன. 1994, 1995, 1997 அல்லது 2000ம் ஆண்டு 2 ரூபாய் வைஷ்ணவ தேவி நாணயம் இருந்தால், 5 லட்சம் ரூபாய் எளிதில் கிடைக்கும். அதே போன்று 786 எண் கொண்ட ரூபாய் நோட்டுக்களை வாங்கவும் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் படிக்க | SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும்
முதலில் Indiamart.com, CoinBazar அல்லது OLX போன்ற இணையதளங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். அங்கே நீங்கள் நாணயங்களைப் பதிவேற்றலாம். உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும். உங்கள் அதிர்ஷ்டத்தை இதன் மூலம் முயற்சி செய்யலாம்.
பலர் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்புகிறார்கள். உங்களிடம் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்கள் இருந்தால், அவற்றை விற்க விரும்பினால், ஆன்லைன் தளங்கள் மூலமும் விற்கலாம். நீங்கள் அதை Olx, Quikr மற்றும் eBay ஆகிய தளங்களில் விற்கலாம். அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் கொடுத்துள்ள தொலைபேசி எண் 6239255403 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு நாணயங்களை விற்கலாம்.
( பொறுப்பு துறப்பு: இந்த தகவல் இணையத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு Zee News பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்; RBI அதிர்ச்சித் தகவல்; கண்டுபிடிப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ