பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று 57 வது நாளில் நுழைந்துள்ளது. இந்த ரியாலிட்டி கேம் ஷோவில் கடைசியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளராக சம்யுக்தா ஆவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பிக் பாஸ் 4 இன்  (Bigg Boss Tamil இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், நாமினேட் செய்ததற்க்கு கருத்து தெரிவிப்பது தெரிகிறது. பாலாவும் ஆஜீத்தும் இந்த வாரம் வெளியேற்ற அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என்று விவாதிக்கின்றனர்.


ALSO READ | பிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே!


முன்னதாக முதல் புரோமோவில் நாமினேஷன் செயல்முறை காணப்பட்டது. அதில், பாலாவும் ரம்யாவும் ஆரியை நாமினேட் செய்தனர். அர்ச்சனா சனம் மற்றும் சிவானியை நாமினேட் செய்தார். மேலும் ஆரியின் கோபம் வெளிப்பாடு எதிர் நபருக்கு பயமாக இருக்கிறது என்று கூறி ஆரியை ரம்யா நாமினேட் செய்கிறார். 


அதே சமயம், ரியோ (Rio Raj), நிஷா மற்றும் ரமேஷ் ஆகியோர் புன்னகையுடன் பேசுவதன் மூலம் ஹவுஸ்மேட்ஸை காயப்படுத்துகிறார் என்ற காரணத்தை வைத்து ரம்யாவை நாமினேட் செய்கின்றனர். சிவானியை நாமினேட் செய்த அர்ச்சனா, பாலாவின் நிழலில் சிவானி இருப்பதாக கூறுகிறார். 


எனவே புரோமோவின் படி, நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஆரி, சனம் ஷெட்டி (Sanam Shetty), சிவானி நாராயணன் மற்றும் ரம்யா பாண்டியன் என்று வெளிப்படையாக தெரிகிறது. 


ALSO READ | Big Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR