தமிழ் சினிமாவில் இன்றைய காலக்கட்டத்தில் இரு துருவங்களாக இருப்பவர்கள் அ‌ஜித் மற்றும் விஜய். சில வருடங்களுக்கு பிறகு இருவரின் படங்களும் மோதிக்கொள்ளும் தருணம் தற்போது நிகழ்ந்துள்ளது. வரும் பொங்கல் அன்று அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இருபடங்களும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இவ்விருவரின் ரசிகர்களும் இது பற்றி தற்போதே சமூக வலைத்தளங்களில் மோதலில் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரிசு படத்தில் ஷாமின் கதாப்பாத்திரம் 


ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் வாரிசு படத்தில்  விஜய்க்கு தம்பியாக நடித்துள்ளதாகவும், இதில் இருவருக்குள் சண்டை காட்சிகளும் இருப்பதாகவும் ஷாம் பகிர்ந்துள்ளார். குஷி படத்திற்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது நெகிழ்ச்சியான தருணம் என்றார்.


துணிவுக்கு bye சொன்ன ஷாம்.


இதற்கு இடையில் வாரிசு படத்தில் நடித்திருக்கும் ஷாம், 'துணிவு படத்தின் வில்லனாக என்னை அ‌ஜித் சார் கேட்டார்'. நான் அதற்கு முன்பே வாரிசு படத்திற்கு டேட் கொடுத்துவிட்டேன். இரு ஷூட்டிங் ஒரே சமயத்தில் வந்ததால் என்னால் அஜித்துடன் நடிக்க முடிய வில்லை என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | தங்கலான் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூத்து... தண்ணியில் விக்ரம், பா.இரஞ்சித் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ