UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” திரைப்படம். புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடுகிறது.
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கும் 'அஃகேனம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
Kamalhaasan: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது திமுக கட்சி. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல் நடிப்பில் உருவாகிய தக் லைப் முதல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரை இந்த ஆண்டு வெளியாக உள்ளது.இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
Indian Film Piracy Scam: சாவா, சிக்கந்தர், கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி, ரெய்டு 2 உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் இந்திய படங்கள், திரையரங்குகளில் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்பு ஆன்லைனில் கசிந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரஜினி, ஷங்கர் போன்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இன்று ஆளையே காணோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இன்று படம் எடுப்பதில்லை, போய்விட்டார்கள் என்று கே. ராஜன் பேச்சு!
அரசியல் என்பது பொழப்பு. இன்று அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது என்று நடிகர் ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.
May Month Releasing Tamil Movies: மே மாதம் சூர்யா, விஜய் சேதுபதி, சந்தானம், சூரி நடித்துள்ள படங்கள் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ தற்போது வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.