BOAT Movie Review: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் யோகிபாபு உடன் எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்திய சுதந்திரம் வாங்கும் முன் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் போட்மேனாக யோகிபாபு நடித்திருக்கிறார். போட் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை இப்போது இங்கு பார்க்கலாம்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?


போட் படத்தின் 'X' விமர்சனம்:
இந்நிலையில் தற்போது போட் படம் (Boat) எப்படி இருக்கின்றது என்பது தொடர்பாக ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதனை நாம் இதில் பார்ப்போம்.



 



 



 



மேலும் படிக்க | Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ