Mr & Mrs சின்னத்திரையில் போட்டியிடும் மொத்த போட்டியாளர்கள் பட்டியல் இதோ

சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும், அவற்றில் சிலவற்றையே ஹிட்டடித்துள்ளது. அப்படி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி தான் Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் ரியல் ஜோடிகளுடன் போட்டிபோடுவார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இந்த சீசனில் பல ரேயல் ஜோடிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் மாகாபா ஆனந்த், நிஷா தொகுத்து வழங்க ராதா, கோபிநாத் நடுவர்களாக வர யார் யார் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற முழு விவரம் இதோ.

1 /11

இந்திரஜா-கார்த்திக்

2 /11

மீராகிருஷ்ணா-சிவகுமார்

3 /11

நவீன்-சௌமியா

4 /11

நாஞ்சில் விஜயன்-மரியா

5 /11

ஆஷிக்-சோனு

6 /11

சமீர்-அஜீபா

7 /11

வைஷாலி-தேவ்

8 /11

அமித்-ரஞ்சனி  

9 /11

லின்சி-சுரேந்தர்

10 /11

தாமரை-பார்த்தசாரதி

11 /11

கொட்டாச்சி-அஞ்சலி