உலோகக் கழிவுகளால் பிரதமர் மோடிக்கு 14 அடியில் சிலை

ஆந்திர மாநிலம் தெனாலியில் உலோகக் கழிவுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு 14 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

1 /4

2 /4

10-15 ஊழியர்களால் 2 மாதங்களில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பெங்களூருவில் நிறுவப்பட உள்ளதாக தகவல்.

3 /4

முழுக்க முழுக்க உலோகங்களால் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது

4 /4

மோடி ஆதரவாளர்கள் மத்தியில் இந்த புகைபடங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது