Dharsha Gupta: ஆங்கில படங்களை மிஞ்சும் கிளாமர்..அசத்தும் தர்ஷா குப்தா!

Dharsha Gupta: பிரபல நடிகை தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றை இங்கு பார்ப்போமா?

Dharsha Gupta: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், தர்ஷா குப்தா. சின்னத்திரையில் வில்லி நடிகையாக இருந்த இவருக்கு, முற்றிலும் வேறு முகத்தை கொடுத்த நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் சமையல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சியின் இடையிலேயே எலிமினேட் ஆனார். இருப்பினும் இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், சதீஷுக்கு ஜோடியாக ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவரது மார்கெட்டும் கூடியது. அடிக்கடி இணையதளத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றை இங்கு பார்க்கலாம். 

1 /7

கோலிவுட் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக வலம் வருபவர், தர்ஷா குப்தா. சின்னத்திரையில் வில்லியாக அறிமுகமானவர் இவர். 

2 /7

குக் வித் கோமாளி சீசன்2வில், இவர் பங்கேற்பாளராக இருந்தார். ஆனால், சில எபிசோடிகளிலேயே வெளியேறினார். 

3 /7

கடந்த ஆண்டு சன்னி லியோன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் பேயாகவும் சில கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

4 /7

தர்ஷா குப்தா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார். 

5 /7

இதில், அவர் நீச்சல் உடையுடன் போஸ் கொடுத்திருக்கிறார். 

6 /7

இந்த புகைப்படங்களுக்கு, இவரது ரசிகர்கள் பலர் ஹார்டீன் விட்டு வருகின்றனர். 

7 /7

தர்ஷாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.