குரு உச்ச ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு அரச ராஜயோகம், அதிர்ஷ்டம்

Wed, 17 Jul 2024-11:07 am,

மேஷ ராசிக்காரர்கள் தொலைத்தொடர்பு மூலம் நல்ல செய்தியை பெறலாம். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறலாம். புதிய வருமான ஆதாரம் உருவாகும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பல மூலங்களிலிருந்தும் பண வரவு ஏற்படும். ரிஷபம் ராசிக்காரர்களும் சொந்த வீடு அல்லது புதிய மனை வாங்கலாம்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியில் சிக்கி இருந்த பணத்தை மீட்கலாம். முதலீடு மூலம் பண வரவு உண்டாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அடுத்த அதிர்ஷ்ட ராசி கடகம். சந்திரனின் ராசி அதிபதி கடகம். செல்வம் பெருகும். பணியில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் உயரலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஸ்தம்பித்த தொழில் மீண்டும் சிறப்பாக செயல்படத் தொடங்கும். திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும். 

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வெளியூர் செல்லலாம். பதவி உயர்வு பெறலாம். புதிய பிளாட் அல்லது வாகனம் வாங்கலாம். வருமானம் உயரும். ஆரோக்கியம் மேம்படும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழிலில் புதிய பரிமாணத்தையும் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழந்தை பாக்கியம் உண்டாகும். 

தனுசு ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மை பெறலாம். நிதி நிலை மேம்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீடு, கடை அல்லது புதிய அலுவலகம் வாங்கலாம். 

மகர ராசிக்காரர்களின் வருமான அதிகரிக்கும், அதே வேளையில் உத்தியோகத்தில் சற்று டென்ஷன் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்கவும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனே கிடைக்கும். தொழிலில் லாபமும் இருக்காது நஷ்டமும் ஏற்படாது.

மீன ராசிக்காரர்களுக்கு பல சுப பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும் மற்றும் அதிர்ஷ்டமும் அபரிமிதமாக கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link