இதையெல்லாமா காப்பீடு பண்ணுவீங்க! உடல் பாகங்களை காப்பீடு செய்த பிரபலங்கள்

பிரபலங்கள் பலர் தங்களுடைய உடல் பாகங்களை பல கோடி ரூபாய் மதிப்பில் காப்பீடு செய்து உள்ளனர். இதையெல்லாமா காப்பீடு பண்ணுவீங்க என்று ரசிகர்கள் வாய்பிளந்து பார்க்கின்றனர்.

1 /5

அழகான பின்புறங்களை கொண்டவர் என அறியப்படும் கிம் கர்தாஷியன் தன்னுடைய பின்பக்கத்தை 8 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளார்.

2 /5

ஹாலிவுட் நடிகை ஹாலி மேடிசன் தன்னுடைய மார்பகங்களை 8 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்திருக்கிறார். என்னுடைய மார்பகங்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்தால் என்னுடைய வருமானமே பாதிக்கப்படும் என்று ஹாலி கூறியிருக்கிறார்.

3 /5

பாப் - பாடகர் மைலி சைரஸ் தன்னுடைய நாக்கினை 8 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்து வைத்திருந்தார்.

4 /5

பாப் பாடகர் ரிஹானா தன்னுடைய கால்களை பல கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்து வைத்திருந்தார்.

5 /5

40DD சைஸ் கொண்ட தன்னுடைய மார்பகங்களை டாலி பார்டன் பல லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்து வைத்திருந்தார்.