November 27 in history:நோபல் பரிசு நிறுவப்பட்ட சரித்திர நாள் இன்று
ஆல்ஃபிரட் நோபல் தனது கடைசி உயிலில் கையெழுத்திட்டு நோபல் பரிசு நிறுவப்பட்ட நோபல் நாள் இன்று...
பென்னி ஆன் எர்லி அமெரிக்காவில் ஏபிஏ போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சாதனையை பதிவு செய்த நாள் நவம்பர் 27
ஏவியன்கா விமானம் 203 கொலம்பியா மீது நடுவானில் வெடித்ததில் 107 பேர் கொல்லப்பட்ட சோகான நாள் நவம்பர் 27
ஹப்பிள் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள முதல் கிரக வளிமண்டலத்தைக் கண்டறிந்த சரித்திர நாள் இன்று...
உலகின் முதல் வெற்றிகரமான முகம் மாற்று அறுவை சிகிச்சை பிரான்சில் செய்யப்பட்டது. இந்த முகம் மாற்றும் அறுவை சிகிச்சை பகுதியளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.