இந்த ராசிகளுக்கு பொன் மழை பொழியும், அதிர்ஷ்ட காற்று வீசுமாம்!
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணிகள் இந்த மாதத்தில் முடிவடையும். பண ஆதாயம் உண்டாகும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பாசமும் உண்டாகும்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.
மகர ராசி: வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு டிசம்பரில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் சாதகமாக இருக்கும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த மாதம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.